உன் இதழ் புன்னகை

பூக்களை பார்த்து

புன்னகை செய்யாதே

பெண்ணே

உன் இதழ் புன்னகை கண்டு

அழகு பூக்களும் தலைகுனிந்து வெட்கத்தில் வாடி போகுதடி..!!

எழுதியவர் : வினோ (12-Apr-18, 10:26 am)
சேர்த்தது : வினோ
பார்வை : 338

மேலே