முரண்பாடு , வளர்ச்சியல்ல

மலர்கள் மல்யுத்தம்
செய்ய புறப்பட ,.
மகரந்தம் மறந்த வண்டுகள்
மடிந்தன ..,
பொலிவிழந்த பூக்காத மரங்கள்...
பெண்மையில் ஆண்மை.
ஆண்மையில் பெண்மை .

எழுதியவர் : (16-Apr-18, 4:10 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 34

மேலே