சிவப்பழகி
![](https://eluthu.com/images/loading.gif)
இவள்
ஷு அணிந்து நிற்கும்
பூ
இவள்
குடைக்குள்
பெய்யும் மழை
மழைதான் மனிதன்
செய்யப் பிழை
வானவில்லைக் கையில்
ஏந்திய வனவில்
தலையில்
ஜடைக்கு பதில் குடை
இவள்
குடைக்குள் நிற்கும் வடை
உடையணிந்தும் தொடை
பெற்றோரில்லையோ போட தடை ?
தேகத்தில் சிவப்பாடை
முகத்தில் சிரிப்பாடை அணிந்தவள்
அடைமழை வந்தால்
குடை என்ன செய்யும்
குடைதாண்டி வந்தால்
உடை தடையா செய்யும் ?
இவள்
நட்சத்திரங்களுக்கு
நடுவே நிற்கும் பெண்சித்திரம்
பெண்ணுக்கே உரிய
நாணம்
முகத்தில் எங்கேயும் காணோம்
தொல்கப்பியர்
தோல்காப்பியம் எழுதியிருப்பார்
இவளின் சிவப்பழகைக் கண்டிருந்தால்
இவள் கிளிண்டன்
வீட்டில் வளர்ந்த கிளி அல்ல
கிளியோபாட்ரா வீட்டில் மிளிர்ந்த கிளி
புதுவைக் குமார்