மன்னவனாக

தன்கொள்கை தானியம்பா தார்கொண்ட கொள்கையை
பொன்கொள்கை என்றெண்ணிப் பின்பற்றும் – உன்கொள்கை
நன்கொள்கை என்றிங்கு நம்ப நடைபோடு
மன்னவ னாவாய் மகிழ்ந்து.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Apr-18, 2:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 77

மேலே