ஈ-விரக்கம்

இறந்து போய் எஞ்சிய சடலமாய்த் தெருவோரம் கிடக்கிறாள் கிழவி ஒருத்தி...
காண்பவர் எல்லாம் கடந்துபோகையில் எங்கிருந்தோ வந்த ஈக்கள் கூட்டம் அவள் தூக்கம் கலைத்திடும் முயற்சியில்...
😑😑😑

எழுதியவர் : _சீஜே🖋 (17-Apr-18, 8:50 am)
சேர்த்தது : சீஜே
பார்வை : 84

மேலே