அன்பே என் அன்பே

உன் மனம் ஒரு
முள் ரோஜா
நான் நடக்க
என்னை குத்தும்
குத்தட்டும் பின்
ரத்தம் வரட்டும்
நீ என் காதலன்

எழுதியவர் : மாலினி (17-Apr-18, 10:45 am)
Tanglish : annpae en annpae
பார்வை : 143

மேலே