காதல் பூவே

நண்பனே
எனது உயிர் நண்பனே
உன் காதல் எனது
பட்டாம்பூச்சி
அது பறக்கிறது
நீண்ட தூரம்
பறக்கிறது
உன்னைத் தேடி

எழுதியவர் : மாலினி (17-Apr-18, 10:48 am)
சேர்த்தது : மாலினி
Tanglish : kaadhal poove
பார்வை : 64

மேலே