குட்டி காதலை சொல்

இன்று அம்மா
உப்பும் புளியும்
வாங்க சொன்னார்கள்
கோபத்துடன் போனேன்
மகிழ்ச்சியுடன் வந்தேன்
உன்னை பார்த்ததால்

எழுதியவர் : மாலினி (17-Apr-18, 10:51 am)
பார்வை : 344

மேலே