என் தங்க மகன்

மனவலியும் உடல்வலியும்
மறந்து போகுது,...
என்னை பார்த்ததும்
என் தங்க மகன்
ஓடி வர அழகுல....
என்ன கட்டி புடிச்சிக்குற சோகத்துல....

எழுதியவர் : ச. இளந்தமிழன் (17-Apr-18, 12:35 pm)
சேர்த்தது : ilanthamizhan
Tanglish : en thanga magan
பார்வை : 223

மேலே