முல்லை பூ
உன் கண்கள்
முல்லை பூ என்றாய்
முகம் மட்டும்
என்னவென்று நீ ஏன்
சொல்லவில்லை
அது உன் இதயத்தில்
இருப்பதால் உனக்கு
தெரியவில்லையா
ஹா ஹா ஹா
உன் கண்கள்
முல்லை பூ என்றாய்
முகம் மட்டும்
என்னவென்று நீ ஏன்
சொல்லவில்லை
அது உன் இதயத்தில்
இருப்பதால் உனக்கு
தெரியவில்லையா
ஹா ஹா ஹா