அன்பே சொல் ஒரு முறை

நீ என் உயிர் என சொல்
நீ என் வரம் என சொல்
நீ என் கனவு என சொல்
நீ என் லட்சியம் என சொல்
நீ என் உறவு என சொல்
நீ என் இலக்கணம் என சொல்
நீ என் மோர் மிளகாய் என சொல்
மோர் மிளகாய் ரொம்ப பிடிக்குமே உனக்கு

எழுதியவர் : மாலினி (18-Apr-18, 11:26 am)
பார்வை : 224

மேலே