பூந்தொட்டி

என் பூந்தொட்டி
முழுக்க ரோஜா செடி
ஒவ்வொரு இதழும்
உன் ஞாபகம் வரும்
எனவே ஆர்கானிக் உரம் மட்டும்
என் பூந்தொட்டி அன்பே
வா கவிதை சொல்
தமிழ் வாழ

எழுதியவர் : மாலினி (18-Apr-18, 11:28 am)
பார்வை : 149

மேலே