ஆசைப்பட்டது

ஆசைப்பட்டது கிடைக்காவிடில்
அகப்பட்டதை வைத்து சுகப்படு,
சுகப்படாவிடினும் வெறுப்புறாதே!
வெறுப்புற்றால்
அதையும் இழந்து
நிர்கதியாகிப்
போய்விடுவாய்;

எழுதியவர் : பாலமுருகன் பாபு (18-Apr-18, 1:50 pm)
பார்வை : 121

மேலே