வெள்ளை நிறம்

வெள்ளை சிங்கம் உண்டா
வெள்ளை காக்கா உண்டா
வெள்ளை இரவு உண்டா
வெள்ளை மிளகு உண்டா
வெள்ளை போண்டா உண்டா
அன்பே
ஏன் சொல்கிறாய்
நான் கருப்பு என்று
உன் கருப்பு நிறம்
என் சிறப்பு மனம்
காதல் வந்தால்
நான் ஒரு நிறம் பாப்பேனா
என் ராசாவே....
ஊ ஊ ஊ லா லா லா .....

எழுதியவர் : மாலினி (19-Apr-18, 10:43 am)
Tanglish : vellai niram
பார்வை : 589

மேலே