உன்னை பிரிந்து......
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை பிரிந்த
நொடி முதல்
உறவுகளை மறந்து
உறக்கம் தொலைத்து
உள்ளம் நொந்து
உள்ளுக்குள் வெந்து
பாசை மறந்து
ஊமை வேடம் தரித்து
அனுதினமும்
கண்ணிர் வடித்து
கடலில் தத்தளிக்கும்
சிறு படகாய்
தினம் தினம்
தள்ளாடுகிறேன்....
அனிதா