நவீன உலகம்

இக்காலத்தில் இளைஞர்கள்
Wifeஇன்றி இருப்பார்கள்,
ஆனால், Wi-fi. இல்லாதிருப்பாரோ?
இன்டர்நெட் உடன் உறவாடும் அளவு
இல்லத்தரசியிடம்
உறவாடுவதில்லை
இன்றைய கணவர்கள்●

எழுதியவர் : பாலமுருகன் பாபு (23-Apr-18, 6:14 pm)
பார்வை : 155

மேலே