ஒருமுறை கண்டால் உன் முகம் போதும்
அழகே அமுதே
மலரே மணமே
நிலவே நினைவே
கனவே கனிவே
கவியே பொருளே
கனியே சுவையே
மொழியே சுனையே
முத்தே சொத்தே
துன்பம் விலக்கும்
தோழமை நீயடி
கவலை மறக்கும்
காரியம் நீயடி
அஷ்ரப் அலி
அழகே அமுதே
மலரே மணமே
நிலவே நினைவே
கனவே கனிவே
கவியே பொருளே
கனியே சுவையே
மொழியே சுனையே
முத்தே சொத்தே
துன்பம் விலக்கும்
தோழமை நீயடி
கவலை மறக்கும்
காரியம் நீயடி
அஷ்ரப் அலி