பூட்டிய கோவிலுக்குள் கட வுள்

கௌபீனதாரிகள்
வரிசையில்
சம்சாரிகளும்
வரம் வேண்டி!
இறகில் இருந்து
உதிர்ந்த
சிறகாய் இவ்வுலக
வருகை
தேவைகளால் மிதிபட
தேடுகிறது மனது
கடவுள்தான் வழியென்று
பூட்டிய கோவிலுக்குள்
கட வுள்?
நா.சே..,
கௌபீனதாரிகள்
வரிசையில்
சம்சாரிகளும்
வரம் வேண்டி!
இறகில் இருந்து
உதிர்ந்த
சிறகாய் இவ்வுலக
வருகை
தேவைகளால் மிதிபட
தேடுகிறது மனது
கடவுள்தான் வழியென்று
பூட்டிய கோவிலுக்குள்
கட வுள்?
நா.சே..,