அன்பின் அகராதி

குழந்தையின் அன்பின்
அகராதியான முத்தத்திற்கும்
கண் திறக்கவே இல்லை
"புத்தர் "
அப்படி என்னதான்
தியானமோ என
சலித்துக்கொண்ட மாறிப்போனேன்
நானும் புத்தரின் மனைவியாய்!!!

எழுதியவர் : மேகலை (25-Apr-18, 8:30 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : anbin akarathi
பார்வை : 201

மேலே