மரணமே

மரணமே மரணமே
என்னைத் தீண்டிக் கொல்
மரணமே

வாழ்க்கையே நரகம் ஆகி போனதே
வந்து உறவாடிக் கொல்
மரணமே

பிறவிப்பிணி விட்டு விலக
வரமளிப்பாய்
மரணமே

தாய் தந்தை இல்லை
இந்த அநாதையை கூட்டிச்செல்
உன் கைகோர்த்து
வர தயார்
மரணமே

உன்னை வேண்டி
நிற்கும் அபலை நான்
மரணமே என்னைக்
கொணர்ந்து செல்..

இப்புவியிலிருந்து எனக்கு விடுதலை தா
மரணமே..

நீயாவது துணையாய் வா!

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (25-Apr-18, 11:37 pm)
சேர்த்தது : dkmalathi
Tanglish : maranamae
பார்வை : 246

மேலே