காதலில் புது பாஷை கற்றோம்

தனித் தீவில் உன் மேனி மெழுகாய் உருக
பொர்ணமி தென்றல்
நம் இடைவேளையை குறைக்க
இருவரும் இதழ்களை இணைத்து
புது பாஷை கற்றோம்

எழுதியவர் : (29-Apr-18, 9:07 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 201

மேலே