தேவதை போல்

தேவதை போல் ஓருத்தியைக் கண்டேண்
கண்டதும் காதல் கொண்டேன்
கானல் நீராய் மறைந்தவளை
இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : (29-Apr-18, 9:05 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : thevathai pol
பார்வை : 10202

மேலே