என்ன....!

நிலவொன்றை கண்டு இங்கே சூரியனொன்று
தேய்ந்ததென்ன...
அதன் ஒளி கண்டு
தன் ஒளி மாய்த்ததென்ன... இதைபோலே
அவளை கண் கொள்ள கண்டவுடன் நானும்
என் இதயத்தை இழந்ததென்ன...
அவளின் பார்வை தான் என் இதயத்தை இழுத்ததென்ன.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Apr-18, 3:31 pm)
பார்வை : 51

மேலே