வாழ்க்கை

போதும் வேண்டாம் என ஒரு கூட்டம்...🤗
மீதமானதாவது வேண்டும் என மறு கூட்டம்...😔
இருபுறமும் திண்டாட்டம்...😫
முழுவதுமான போராட்டம்...🤕#வாழ்க்கை

எழுதியவர் : ஹாருன் பாஷா (1-May-18, 8:11 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : vaazhkkai
பார்வை : 284

மேலே