தைத்தேன்

உன் நினைவென்னும்
நூலெடுத்து தைத்தேன்
நீ என்னை மறந்து போனதால்
கிழிந்த என் இதயத்தை....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 9:28 am)
பார்வை : 33

மேலே