நகல்

உன்னை கண்ட நாள் முதல்
நீ மட்டுமே என் நினைவில்
நின்றதால் அன்று முதல்
ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்
என்னையும் ஓர் நகல் எடுத்து.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 9:31 am)
Tanglish : nagal
பார்வை : 40

மேலே