மாணவனின் வேண்டுதல்

எனக்கொரு வரம் தா இறைவா

வகுப்பறை முதல்

பிணவறை வரை

இவள் கரம் பிரியா நிலை வேண்டும்

எழுதியவர் : நா.கோபால் (2-May-18, 6:52 pm)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 43

மேலே