நொடிகள் தரும் தண்டனை

என்னை கடக்கும் நொடிகளிடம் யாசிக்கிறேன்
அவளின்றி நகராதே உறைவாயா என உருகுகிறேன்
இருந்தும் கடந்து என்னை மரணம் போல பாதிக்கிறது

எழுதியவர் : ராஜேஷ் (6-May-18, 3:32 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 306

மேலே