இதயம் ஒரு BIO பை

இதயம்
ஆரிக்கிள் வென்ட்ரிகிள்
அறைகள் கொண்ட
இரத்தம் பாயும்
ஒரு BIO பை !
அதில் அவள்
நீல விழியால்
ஒரு மாலைக் கவிதை எழுதினாள்
இதயம் இலக்கிய புத்தமானது !
இதயம்
ஆரிக்கிள் வென்ட்ரிகிள்
அறைகள் கொண்ட
இரத்தம் பாயும்
ஒரு BIO பை !
அதில் அவள்
நீல விழியால்
ஒரு மாலைக் கவிதை எழுதினாள்
இதயம் இலக்கிய புத்தமானது !