உன் புன்னகை என்ன விலை
சிற்பி செதுக்கிய பொற்சிலைக்கு
பொன்னின் விலை !
சிற்பி செதுக்கிய கற்சிலைக்கு
கல்லின் விலை !
சிற்பி செதுக்காத பொற்சிலையே
உன் புன்னகை என்ன விலை ?
சிற்பி செதுக்கிய பொற்சிலைக்கு
பொன்னின் விலை !
சிற்பி செதுக்கிய கற்சிலைக்கு
கல்லின் விலை !
சிற்பி செதுக்காத பொற்சிலையே
உன் புன்னகை என்ன விலை ?