தேடி தேடி

கடந்த காலம் கனவு ,
எதிர்காலம் கற்பனை,
இந்த கணமே உண்மை.
என்றாலும் ....
கனவுகள் சுமந்து ,
கற்பனையில் மூழ்கி ,
உன்மையை தொலைக்கின்றோம்
ஒவ்வொரு கணத்திலும்.

எழுதியவர் : (9-May-18, 6:58 pm)
சேர்த்தது : சகி
Tanglish : thedi thedi
பார்வை : 56

மேலே