நிறமில்லா கண்ணீர்

நிறமில்லா கண்ணீருக்கு நன்றி...
இல்லையேல் தலையணை என்னை என்றோ காட்டிக் கொடுத்திருக்கும்...😫🤕🕳

எழுதியவர் : ஹாருன் பாஷா (10-May-18, 12:46 am)
Tanglish : niramillaa kanneer
பார்வை : 343

மேலே