பெண்மை

நான்
கோபத்தீயில் எரிந்தாலும்
உன் ஒரு
புன்னகையில்
உறைந்து போபவள் தான்
உயிரிழந்தும் போவேன் நான் .........!!!!!!!!

எழுதியவர் : தமிழ்செல்வி (12-May-18, 3:01 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : penmai
பார்வை : 2437

மேலே