வாழ்க்கை
சொர்க்கமும் நரகமும்
எதுவென்று எனை கேட்டால்
அவளின் கண்களை
பார்க்கும் நிமிடங்கள்
சொர்க்கம் என்பேன்
அவளின் நினைவு வராத
நொடிகள் கூட
நரகம் என்பேன்
நான்