காதல்
என் நெஞ்சம் கூட
உன்னை நேசிக்க
விரும்புகிறது
ஏனன்று புரியவில்லை
கள்ளங் கபடமில்லாத
உன் சிரிப்பில்
உதயமாகிறேன்
ஓர் முழுநிலவாய் !!!!!!!!!!