மோதல்

இருவிழி இரண்டும் இமைக்க மறுக்கிறது

உன்னை நினைக்க மறுத்த
மனதை நினைத்து
வெறுக்க நினைக்கிறது

எத்தனை காலம் தான் என்னோடு வாழ்வாய்

என் கனவுகளை எப்போதும்
நீயேதான் ஆள்வாய்

விழிவழியாய் வந்த காதல் போயின
வலிநிறைந்த மோதல்தான் ஆயின.

_mk_

எழுதியவர் : ச.முத்துக்குமார் (12-May-18, 4:06 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : mothal
பார்வை : 96

மேலே