yesu
அன்பின் ஆரம்பம்மாய்...
ஆறுதலின் சிநேகிதனாய்...
இடையர்களின் விடியலாய்...
விதைவையின் நம்பிக்கையாய்...
ஏழைகளின் செல்வமாய்...
உண்மையின் ஊற்றாய்...
சமத்துவத்தில் முதல்வனாய்..
புறஜாதிகளின் தலைவனாய்...
முற்போக்கு சிந்தனையாளனாய்..
குருடர்களுக்கு ஒளியாய்...
ஜனநாயக பாதுகாவலனாய்...
ராஜக்களுக்கு கலக்கமாய்... மரனத்தின் வெற்றியாளனாய்...
நான் அறிந்த முதல் புரட்சியாளன்
ஒட்டு மொத்த ஒடுக்கபட்ட மக்களுக்காக ஒங்கிய குரலுக்கு சொந்தகாரர் மாகன் இயேசு..