அன்புடன் டேவிட் சாமுவேல் ராஜா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  அன்புடன் டேவிட் சாமுவேல் ராஜா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Apr-2018
பார்த்தவர்கள்:  177
புள்ளி:  8

என் படைப்புகள்
அன்புடன் டேவிட் சாமுவேல் ராஜா செய்திகள்

**நாகரீக தமிழன்*

சும்மா நச்சுனு கேட்டயா
கேள்வி *யார் நீங்கள்*
நாகரீக தமிழனாய்...

இது வெறும் வார்த்தையல்ல
மக்களின் வலி....

மனிதம் உள்ளோரை
நிலைகுலையச்செய்யும்
ஒற்றை வார்த்தை...

ஒரு வார்த்தைக்குள்
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் அகராதி...

போராட்டத்தை தலைமை தாங்கி செல்பவர்கள் யாரும் ஹிட்லர் இல்லை நாடு சுடுகாடாய் மாற...


போராட்டத்தை ஒடுக்குபவர்கள்
தானே ஹிட்லர்கள்
நாடு சுடுகாடாய்
தானே மாறும்...

இது திரைப்படம்
அல்ல
எழுதி நடிக்க
தன்எழுச்சியாய் நடந்த வரலாறு...

25 ஆண்டுகளாய்
கேட்கப்படாத ஏழைகளின் அபலக்குறல்...

ஒரு தாய் கூட வலியுடன்
போரடித்தானே
பிள்ளையை பெற

மேலும்

ஆரம்பம் என்னவோ ஆரவாரம்தான் எல்லா குழந்தைகளைப் போல.

அழகான கிராமம்...
சுற்றித் திரிய சீமக்கருவேல காடுகள்....
குளிக்க கிணறு கண்மாய் என பல.....
என்னிப்பார்க்கையில் ஏனோ உதடு விரிகிறது.

அரசு உதவிபெறும் பள்ளியில் ஆரம்ப கல்வி. சராசரி மாணவனாய்.....
தீடீர் உறவுகளின் வருகையால் ஓடி ஒளிந்து ....
பசி மறந்த நாள்கள் ஏராளம்.

கோவில் முற்றம் , மணல் குவியலில் உறங்கிய இரவுகள் எண்ணில் அடங்காதவை.

ஒட்டாத உடன்பிறப்பு,

கோடை விடுமுறையில் பட்டாசு குழாய் உருட்டி சில நாட்கள் ....
மாமா வீட்டில் சில நாள்கள்....

ஊர் திருவிழாவில் உப்பு மிளகு வியாபரி.....

கிணற்றில் விழுந்து உயிர் தப்பியதை நினைத்து ப

மேலும்

ஸ்டெர்லைட் துயரம்*

நஞ்ச வீசுறான்னு,
காற்ற நாசம் பன்னுறான்னு,

உடலை உருக்குறான்னு,
கருவ அழிக்கிறான்னு,

உரிமைய கேட்டோமையா,
ஒற்றுமையா நின்னோமையா,

ஒட்டு கேட்டு வந்தீங்களே,
உறுதி மொழி தந்தீங்களே,

கோட்டையிலே ஏத்தி விட்டோம்,
கோவணம் தான் மிச்சமையா,

நெஞ்சி வலிக்குதைய்யா,
நினைச்சு பார்த்தாலே,
உள்ளம் உருகுதைய்யா,
உசுரு போகுதைய்யா,

ஊர்பய சம்பாதிக்க,
உழைக்கும் மக்களை
கொன்னுட்டையே,

கொக்கும் இல்லை,
குருவியும் இல்லை,
குப்பையில தூக்கி போட,

வேலியே பயிர மேஞ்சதைய்யா,
பலி பாவம் சேர்த்ததைய்யா,

கங்கைக்கு போனாலும்,
காசில மூழ்கினாலும்,
உங்க பாவம் போகதைய்யா.

ஆனாலும்.....

மேலும்

ஆதிக்க சக்திகளின்
அதிகாரத்தில் பிறந்து...
அரசுடைமையாய் உருவெடுத்து ...
இலவசமாய் பரிணமித்து ...
தனியாருக்கு தாரைவார்த்து ...
வியாபாரமாய் இயங்கிய நிலையில்...
காவிமயமாய் மாற்ற துடித்து....
இன்று விபாசாரமாய் நின்றதோ!!!!!!!!
கல்வி கண் தந்த
காமராஜர் மண்ணில்.

மேலும்

ஆதிக்க சக்திகளின்
அதிகாரத்தில் பிறந்து...
அரசுடைமையாய் உருவெடுத்து ...
இலவசமாய் பரிணமித்து ...
தனியாருக்கு தாரைவார்த்து ...
வியாபாரமாய் இயங்கிய நிலையில்...
காவிமயமாய் மாற்ற துடித்து....
இன்று விபாசாரமாய் நின்றதோ!!!!!!!!
கல்வி கண் தந்த
காமராஜர் மண்ணில்.

மேலும்

ஸ்டெர்லைட் துயரம்*

நஞ்ச வீசுறான்னு,
காற்ற நாசம் பன்னுறான்னு,

உடலை உருக்குறான்னு,
கருவ அழிக்கிறான்னு,

உரிமைய கேட்டோமையா,
ஒற்றுமையா நின்னோமையா,

ஒட்டு கேட்டு வந்தீங்களே,
உறுதி மொழி தந்தீங்களே,

கோட்டையிலே ஏத்தி விட்டோம்,
கோவணம் தான் மிச்சமையா,

நெஞ்சி வலிக்குதைய்யா,
நினைச்சு பார்த்தாலே,
உள்ளம் உருகுதைய்யா,
உசுரு போகுதைய்யா,

ஊர்பய சம்பாதிக்க,
உழைக்கும் மக்களை
கொன்னுட்டையே,

கொக்கும் இல்லை,
குருவியும் இல்லை,
குப்பையில தூக்கி போட,

வேலியே பயிர மேஞ்சதைய்யா,
பலி பாவம் சேர்த்ததைய்யா,

கங்கைக்கு போனாலும்,
காசில மூழ்கினாலும்,
உங்க பாவம் போகதைய்யா.

ஆனாலும்.....

மேலும்

அன்று தீண்டப்பாடதோர்...

பின்பு இறைவனின் பிள்ளைகள்....

சுதந்திர இந்தியாவில் பட்டியல் இனத்தார்....

இன்றோ தலித்.

மாற்றங்கள் என்னவோ
பெயரில் மட்டுமே.

மக்கள் மனதில்
மாக்களாய் இன்றும்....

இறைவனின் பிள்ளைகளாய் இருந்தும் அனாதைகளாய்....
எங்கள் தகப்பன் கருவறையில்,
பிள்ளைகள் நாங்கள்
தெருவரையில்.

எங்கள்

தகப்பன் என்றால்
நாங்கள் அல்லவா அவரை பூசிக்கவேண்டும்...
ஆனால் சேவிக்கவே வழி இல்லையே.....

ஆம் இறைவனின் பிள்ளைகளாய் இருந்தும் அனாதைகளாய் இன்றும்....

மேலும்

ஆரம்பம் என்னவோ ஆரவாரம்தான் எல்லா குழந்தைகளைப் போல.

அழகான கிராமம்...
சுற்றித் திரிய சீமக்கருவேல காடுகள்....
குளிக்க கிணறு கண்மாய் என பல.....
என்னிப்பார்க்கையில் ஏனோ உதடு விரிகிறது.

அரசு உதவிபெறும் பள்ளியில் ஆரம்ப கல்வி. சராசரி மாணவனாய்.....
தீடீர் உறவுகளின் வருகையால் ஓடி ஒளிந்து ....
பசி மறந்த நாள்கள் ஏராளம்.

கோவில் முற்றம் , மணல் குவியலில் உறங்கிய இரவுகள் எண்ணில் அடங்காதவை.

ஒட்டாத உடன்பிறப்பு,

கோடை விடுமுறையில் பட்டாசு குழாய் உருட்டி சில நாட்கள் ....
மாமா வீட்டில் சில நாள்கள்....

ஊர் திருவிழாவில் உப்பு மிளகு வியாபரி.....

கிணற்றில் விழுந்து உயிர் தப்பியதை நினைத்து ப

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே