நாடக நினைவு

நீரும் எரிகிறது நெருக்கம் குறைவதால்...😐
நெருப்பும் குளிர்கிறது இறுக்கம் தளர்வதால்...😔
பாலும் புளிக்கிறது பார்வை சிறுத்ததால்...🤗
நாளும் தேய்கிறது நாடக நினைவினால்..😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (15-May-18, 10:12 pm)
Tanglish : naadaga ninaivu
பார்வை : 156

மேலே