ஜாதி, மத சார்பற்ற நாடு-சிரிக்க, சிந்திக்க

தலைவர்கள் : ஜாதி, இனம், மத
சார்பற்ற நாடாய்
இந்நாட்டை நடத்தி
செல்வதே எங்கள் ஒரே
குறிக்கோள், ஆதலால்
உங்கள் ஆதரவு எங்களுக்கே
....................... இப்படி தேர்தல்
பிரச்சாரம்..............
உண்மையில் அவர்கள் தேடுவது
தங்கள் ஜாதியைக் காட்டி வீடுவிடாய்
அலைந்து, பணம் வாரி இறைத்து
தேடும் 'வோட்டு'

இது தெரியவந்தது, தேர்தல் முடிவு
தெரியும்போது .....தலைவர்கள் தேர்வு
அவரவர் ஜாதி அடிப்படையில் .....!!!!!!!!!!!!!!!!

மக்கள் (குழப்பத்தில்) : ஜாதிகளை ஒலிப்போமா.....
இல்லை
வளர்ப்போமாஆஆஆஅ ....................... என்ன சொல்கிறார்கள் நம் தலைவர்கள், புரியலையே ..!!!!!!!!!!!!!!

( இதுதான் நம் நாட்டில் தேர்தல் முடிவு சொல்லும் நிஜம்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-May-18, 6:40 am)
பார்வை : 85
மேலே