இனியவன், வேம்பன் ஆனதன்-ரமேஷ், சுரேஷ் உரையாடல் -சிரிக்க, சிந்திக்க

ரமேஷ் : சுரேஷ், என்ன ரமேஷ் உன் நண்பன்
இனியவன் தன பெயரை ,இனி
வேம்பன் னு மாத்திகிட்டாராமே
ஏன்.............அப்படி என்ன வேம்பின்
மேல் அவருக்கு மோகம்

சுரேஷ் : நீ ஒன்னு போப்பா, பாவம் இனியவன்
எல்லாருக்கும் இனியவனாய்
இருந்தும், இனிப்பு அவர் உடம்பை
ஆட்டிவைக்குதே,நீரிழிவு ரோகத்தால், . வேம்பு, கசப்பு ,அதற்கு எதிரி,
ஜோசியர் சொன்னாராம் ,
வேம்பன் னு பெயரை மாத்திட்டா
இனிப்பின் கொடுமை குறையும்னு
ஒரு நம்பிக்கை.......பாவம்
நம்பிக்கையோடு மருத்துவம்
அவருக்கு குணம் தரட்டும் ..

ரமேஷ் : ஓ, இப்போ புரியுதுப்பா .............
எனக்கு இது தெரியாது......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-May-18, 3:34 am)
பார்வை : 38
மேலே