கனரக வாகனங்கள்

கனரக வாகனங்கள் என்றால் நினைவுக்கு வருவது என்ன?

" தமிழக அரசு மற்றும் தனியார் பேரூந்துகள் "

எதனால்?

" ஸ்ப்பா! மூச்சுக் கூட விடமுடியாத அளவுக்கு மனித உடல்களை அடுக்கிக்கொண்டு பயணிக்கின்றனவே. "

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-May-18, 9:13 pm)
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே