கண்ணோடு கண் சேர்ந்தால் சிரிக்க, சிந்திக்க
ரமேஷ் : சுரேஷ், கண்ணோடு கண் சேர்தல்
காதலின் முதல் அத்யாயம் என்கிறார்களே
நீ என்ன நினைக்கிறாய் ?
சுரேஷ் ; நண்பா இதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால்
........................
ரமேஷ் : ஆனால், இதில் என்ன சந்தேகம் உனக்கு
சுரேஷ்.............
சுரேஷ் : இப்படி நினைத்துப் பார்த்தேன் ,
பார்வையில் ஒருவர் பார்வை
ஒன்றரைக் கண்ணாய் இருந்தால்
அவர் யாரைப் பார்த்தார் ......
அதில் கண்களை சேர்ப்பது.......
அதை நினைத்தேன் .......சிரிப்பு
வந்தது, சிந்திக்கவும் வைத்தது.
ரமேஷ் : ஓ, நண்பா இது எனக்கு தோன்றவில்லை.