வார்த்தை ஒன்றுதான்

வார்த்தை ஒன்றுதான்

மனைவி
சொன்னால் கணவனுக்கு
மகிழ்ச்சி

கணவன்
சொன்னால் மனைவிக்கு
வருத்தம்

*"ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா"*

எழுதியவர் : Yaaro (8-May-18, 7:11 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : vaarthai onruthaan
பார்வை : 222

சிறந்த நகைச்சுவைகள்

மேலே