தமிழ் வாழ்க்க

அள்ளி தந்த வானம்
அழகு மயில் பூமி
சிரிக்கும் தோட்டம்
சிங்கார கூட்டம்
என் தமிழ் பேச்சு
முத்துக்களின் வீச்சு
ஆஹா ஆஹா
பாவேந்தர் கவிதைகள்
சீறி பாயும் தமிழ்
என் கைவிதையில் மலரும் தமிழ்

எழுதியவர் : மாலினி (17-May-18, 11:40 am)
சேர்த்தது : மாலினி
பார்வை : 59

மேலே