என் தோழிக்காக
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் என் மௌனம்
ஆயிரம் கதைகள் பேசும் என்
கண்கள்
ஆயிரம் சந்தோஷம் மட்டுமே
தந்திடும் நீ
ஆயிரம் பட்டாம்பூச்சி என்னை சுற்றி
பறக்க
உன் கைகளை பிடித்து ஊரை
சுற்றிய அந்த நினைவுகளை
நினைக்கையிலே
என் தோழியே உன்னை நேசித்த
நாள் ஞாபகம் இல்லை
என் மூச்சு காற்று உள்ளவரை
நீ இருப்பாய் என் நினைவுகளோடு....