முதல் முத்தம்

விரலோடு விரல் கோர்த்து விழியோடு விழி பார்த்து இதழோடு இதழ் சேர்த்து முதல் முறை முத்தம் தந்தாய் உள்ளத்தில் முத்திரை பதித்தார்

எழுதியவர் : மோ.லோகநாதன் (19-May-18, 8:28 pm)
சேர்த்தது : thamizhalog
Tanglish : muthal mutham
பார்வை : 88

மேலே