‌ காதலில் விழுகின்றேன்

உன் கரங்கள் பிடித்தேன் ஆயிரம் கவிதைகள் படைத்தேன் உன்னை நினைத்தே உலகம் மறந்தேன் நித்தமும் உறங்க மறந்தேன் என் வாழ்வில் நீ இருந்தால் என் வாழ்க்கை இனிதாகும் நாம் போகும் இடமெல்லாம் இனி பூக்கள் வனமாகும் பூ போலே நீ இருக்க நான் பூவாசம் ஆகின்றேன் காற்றிலே கலந்து தான் தினம் காதலில் விழுகின்றேன்

எழுதியவர் : மோ.லோகநாதன் (19-May-18, 8:41 pm)
சேர்த்தது : thamizhalog
பார்வை : 93

மேலே