கருப்பு மலருக்காக

எடுத்துவரவும் தோன்றவில்லை
விட்டு வரவும் மனமில்லை
பேருந்து இருக்கையில்
யாரோ விட்டுச் சென்ற
ஒற்றை ரோசா...
உன்னை நினைவுபடுத்துவதால்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (19-May-18, 9:01 pm)
Tanglish : karuppu malarukkaka
பார்வை : 221

மேலே