உயிர்

கருவில் இருக்கும்
வரை தாய்
நல்ல நிலைமைக்கு வரும்
வரை தந்தை
நற் படிப்பிற்கு
ஆசான்
உயிர் இருக்கும்
வரை நட்பு
இவையெல்லாம்
துணையாக அல்ல
உயிராக என்றென்றும் !!!!!

எழுதியவர் : ஹ. தமிழ்செல்வி (21-May-18, 1:42 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : uyir
பார்வை : 264

மேலே